வடுகூர்

பாண்டிச்சேரிக்கு மேற்கே 18 கி.மீ. தொலைவில் உள்ளது. தற்போது ஆண்டார்கோயில் என்று வழங்கப்படுகிறது.

தேவாரப் பாடல் பெற்ற சிவத்தலம். சிவபெருமானின் அம்சமாகிய வயிரவர் பூசித்த தலம். இத்தலத்தில் உள்ள முருகப்பெருமான் திருவுருவம் அழகு வாய்ந்தது.

Back

   
 
© 2006 www.templeyatra.com - All Rights Reserved.
Designed by www.templeyatra.com